ககன்யான் திட்டத்திற்கு தேவையான அனைத்து சாதனங்களும் தயாராக...
ககன்யான் திட்டத்திற்கு தேவையான அனைத்து சாதனங்களும் தயாராக உள்ளது.கிரையோஜெனிக் என்ஜின் சோதனை மற்றும் விகாஸ் இயந்திர முதல் கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளன. - மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.