Posts

Showing posts with the label #Review | #Dhanush | #Man

தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா? 1843631800

Image
தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா? சென்னை : நெட்டிஃபிளிக்சின் பிரம்மாண்ட தயாரிப்பாக, ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் The Gray Man என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது The Gray Man படம். ஜுலை 18 ம் தேதி அமெரிக்காவில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், ஜுலை 22 ம் தேதி மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பார்ப்பதற்காக நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது. தனுஷின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் இந்தியாவிலும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள The Gray Man, 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது. Chris Evan, Ryan Gosling, தனுஷ் முக்கிய ரோல்களில் நடித்துள்ள படம். கதை முழுவதுமே இவர்களை சுற்றி தான் நகர்கிறது. The Gray Man படம கிட்டத்தட்ட 200 மில்லியனுக்கும் அதிகமான டாலர் (இந்திய மதிப்பில் 1598 கோடி) செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிரட்டலான இசை ஆகிய டீசர், டிரைலர் ஆகியவற்றிலேயே அசத்தி இருந்தனர். இதனால் ரசிகர்களும் The Gray Man ன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ஆவலாக இருந்த...