Posts

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய அணி?

Image
ஐபிஎல் 2022 தொடர் மே 29ம் தேதி முடிவடைந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ,கே.எல்.ராகுல் ,பும்ரா ,ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி கடும் களைப்பில் இருப்பார்கள், மேலும் பயோபபுள் என்ற ஒரு கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதென்பது மன உளைச்சலுக்கான தருணமாகும். இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர்... விரிவாக படிக்க >>

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு.. 3 மாத காலத்திற்குள் இலவச மிதிவண்டிகள்..

Image
2021-2022ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் 3 மாதத்தில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ - மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ - மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய 03.03.2022 அன்று ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்

Image
சென்னை: தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ்... விரிவாக படிக்க >>

Muthazhagu Today Episode Promo | 14th May 2022 | Vijay Tv

Image
Muthazhagu Today Episode Promo | 14th May 2022 | Vijay Tv

உடனடியாக பலன் தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம் 2022 | Narasimha Jayanti 2022 Date in Tamil

Image
உடனடியாக பலன் தரும் நரசிம்மர் ஜெயந்தி விரதம் 2022 | Narasimha Jayanti 2022 Date in Tamil

Vaikasi matha rasi palan 2022 | Thulam | வைகாசி மாத ராசிபலன் 2022 | துலாம் |

Image
Vaikasi matha rasi palan 2022 | Thulam | வைகாசி மாத ராசிபலன் 2022 | துலாம் |

நரசிம்ம ஜெயந்தி 2022 - நரசிம்ம அவதாரம் ஏன் ?எதற்கு ? எப்படி? | Dr. Saraswathi Ramanathan

Image
நரசிம்ம ஜெயந்தி 2022 - நரசிம்ம அவதாரம் ஏன் ?எதற்கு ? எப்படி? | Dr. Saraswathi Ramanathan