100 கோடிக்கு நான் worth இல்லை. என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது.. அண்ணாமலை பதிலடி.



தொடர்ந்து என் மீதும், பாரதப் பிரதமர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள், ஆர்எஸ் பாரதிக்கு அறிவு உள்ளதா? 610 கோடிக்கு நான் worth இல்லை, என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது. தொட்டம்பட்டியில் இருந்து வந்துள்ள என் மீது கை வைத்து பார்க்கட்டும். பிஜிஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

Ezhilarasan Babu

Chennai, First Published Mar 29, 2022, 2:16 PM IST

தன் 100 கோடி ரூபாய்க்கு worth இல்லை என்றும், தனக்கு ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant