‘ருதுராஜை ஒழித்துக்கட்டிய பிசிசிஐ’…பிளான் சக்ஸஸ்? கேப்டனும் கூட்டு: ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஐபிஎல் 15ஆவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டருதுராஜ் கெய்க்வாட்0 (4), 1 (4) போன்ற சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த சீசனில் தொடர்ந்து காட்டடி அடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேட்ச் வின்னராக இருந்தார். இறுதியில் அதிக ரன்களை குவித்தோருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார். இதனால், இந்திய அணியின் ஓபனர் இடம் ருதுராஜ் கெய்க்வாட்டுக்குத்தான் என பேச்சுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் 4 போட்டிகளில் 3 சதங்களை விளாசி, அனைவரையும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment