சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றம் - நிதின் கட்கரி முக்கிய தகவல்
சுங்க கட்டண வசூலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குறைவான தொலைவுக்கு அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் சுங்கக்கட்டண வசூலுக்கு முடிவு கட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க | காட்டில் நடந்த கொடூரம்; உடும்பை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சாலைப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment