விக்ரம் படக்குழுவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் நோட்டீஸ்



News

oi-Mohana Priya S

சென்னை : நடிகர் கமலஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட் ஜெய்ன்ட் மூவிஸ், மகேந்திரன்- விஜய் நெட்வொர்க் ஆகியோர்களுக்கு சென்னை, மதுரை மற்றும் தி௫நெல்வேலி வழக்கறிஞா்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

நடிகா் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் வ௫ம் ஜுன் 03 ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கமல் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. "பத்தல பத்தல" என்ற பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்கக் கோரியும் நடிகர் கமலஹாசன், அனிருத், லோகேஷ் கனகராஜ், சோனி மியூசிக் கம்பெனி,ரெட்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant