யோஜனா திட்டத்தில்! இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சத்திற்கான காசோலை..!92975076


யோஜனா திட்டத்தில்! இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சத்திற்கான காசோலை..!


கள்ளக்குறிச்சி: பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 330 ரூபாய் தமிழ்நாடு கிராம வங்கியில் செலுத்தி வந்த நெடுமானூரை சேர்ந்த காத்தாயி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

சிதம்பரம்: பத்தாம் வகுப்பு சிறுமிக்குத் திருமணம்; தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது! - என்ன நடந்தது?1953435195