அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி..!! 2031954859


அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி..!!


கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சத்துணவு சாப்பிடுவதற்கு முன் மாணவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

What No One Tells You About Switching to Natural Deodorant