Posts

மாநகராட்சி மண்டல தலைவர் பதவிக்கு... புதுமுகங்களுக்கு வாய்ப்பு! தி.மு.க., கவுன்சிலர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு

Image
கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும், 30ல் (புதன்கிழமை), நிலைக்குழு தலைவர்கள் தேர்தல், 31ல் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பட்டியல், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தயாராக உள்ளதாகவும், அனைவரும் புதுமுகங்களாக இருப்பர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 96ல் தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், தி. மு.க., சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் 78. மேயர், துணை மேயர் பொறுப்புகளுக்கு, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கோவையில், இவ்விரு பதவிகளுக்கும் தி.மு.க., கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் காரணமாக, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பதவிகளில், தங்களுக்கு... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!

Image
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு இறுதி தேர்வுக்கு பிறகு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை: தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மேலும் இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்களை பெறாமல் இருந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டது. அதனை தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெறு வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது.   இந்த நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் மாணவர்களும் மும்முரமாக படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம

ரவீந்திர ஜடேஜா இந்த 5 காரணங்களுக்காக சிஎஸ்கே கேப்டனானார்.. ரூ.100 கோடி சம்பாதித்தார்..!

Image
Home » photogallery » sports » IPL THESE 5 REASONS RAVINDRA JADEJA BECAME THE CAPTAIN OF CHENNAI SUPER KINGS EARNING 100 CRORES VJR Ravindra Jadeja Captaincy:தோனி போன்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பது ஜடேஜாவுக்கு சவாலாக உள்ளது. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற வெற்றிகரமான அணியை வழிநடத்துவது என்பது நெருப்பு மேல் நிற்பது போன்றதாகும். News18 Tamil | March 26, 2022, 13:40 IST

தங்கம் சவரனுக்கு 208 உயர்வு

Image
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு 208 உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரைத் தொடர்ந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4849ஆகவும், ஒரு சவரன் விலை ₹38 ஆயிரத்து 792ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ₹26 உயர்ந்து 4823க்கும், சவரனுக்கு ₹208 உயர்ந்து, 38 ஆயிரத்து 584க்கும் விற்பனையானது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tags: தங்கம் விரிவாக படிக்க >>

புடவையில் கலக்கும் இதயத்தை திருடாதே சஹானா..

Image
விரிவாக படிக்க >>

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... இன்று (மார்ச் 25. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Home » photogallery » business » GOLD RATE TODAY RS 38832 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 25 MARCH 2022 VIN Gold Rate: நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 248 விலை உயர்ந்துள்ளது. News18 | March 25, 2022, 10:42 IST

பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அனுமதி?

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>