மாநகராட்சி மண்டல தலைவர் பதவிக்கு... புதுமுகங்களுக்கு வாய்ப்பு! தி.மு.க., கவுன்சிலர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு



கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல தலைவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும், 30ல் (புதன்கிழமை), நிலைக்குழு தலைவர்கள் தேர்தல், 31ல் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பட்டியல், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தயாராக உள்ளதாகவும், அனைவரும் புதுமுகங்களாக இருப்பர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 96ல் தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், தி. மு.க., சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் 78. மேயர், துணை மேயர் பொறுப்புகளுக்கு, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கோவையில், இவ்விரு பதவிகளுக்கும் தி.மு.க., கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பதவிகளில், தங்களுக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!

What No One Tells You About Switching to Natural Deodorant