வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் அப்டேட்: இனி இந்த முக்கிய பணியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தானியங்கி சோதனை நிலையத்தின் (ஆடோமேடிக் டெஸ்டிங்க் ஸ்டேஷன்) பணியில் பல மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களைச் செய்வதுடன் அரசாங்கம் ஒரு முன்மொழிவை செய்துள்ளது.
இதன்படி, எந்த மாநிலத்தில் இருந்து வாகனம் வாங்கியிருக்கிறீர்களோ அந்த மாநிலத்தின் பதிவும் இயல்பாகவே நடக்கும். அரசு செய்திருக்கும் புதிய மாற்றங்களில், இனி எந்த மாநில வாகனத்தின் ஃபிட்னஸ் டெஸ்டையும் வேறு எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாகனத்தின் இயங்கும் காலம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற விவரத்தையும் அந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment