இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.. ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்வது கிரேட் ரிஸ்க்!
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பே ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் அதிகளவில் வாங்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த புதிய அதிகரிப்பானது கிரேட் ரிஸ்க் (Great Risk) என்ற அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய தடைகள்,மற்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்ற எச்சரிக்கை ஓலியாகவும் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்த கருத்து, ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment