அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஈரோடு மேயர்... திமுகவினர் ஷாக்!
ஈரோடு மாவட்டத்தில்,ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில்திமுகமற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை பொறுத்தவரை பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 43-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகி ராகரத்தினம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதேபோல், துணை மேயராக திமுகவின் செல்வராஜ் வெற்றி பெற்றார்.

ஈரோடு மாநகராட்சி திமுக செயலாளர் சுப்பிரமணியின் மனைவி நாகரத்தினம். பெரிதாக அரசியல் அணுபவம் இல்லை, அவருக்கு போய்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment