Posts

Showing posts from April, 2022

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கப்போகிறீர்களா - இந்த ஐந்து விஷயங்களை மறக்காதீர்கள்!

Image
அள்ள குறையாதது என்பதை அட்சயம் என்று கூறுவார்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது என்பது கிட்டத்தட்ட ஒரு பழக்கமாகவே கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. இந்தியர்கள் விசேஷ தினங்களில் தங்கம் வாங்குவார்கள். நகையாக வாங்கவில்லை என்றாலும், நல்ல முதலீடு என்பதால் தங்க நாணயங்களாக வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 50,000 ரூபாயை எட்டியிருக்கும் தங்கத்தின் விலை, மேலும் அதிகரிக்கும். பொதுவாகவே தங்கம் வாங்கும் பொழுது முகூர்த்த நாள் அல்லது அனுகூலமான நாளாக இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதில் அட்சய திருதியை அன்று ஒரே ஒரு கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் அல்லது ஒரே ஒரு தங்க நாணயமாவது வாங்கிவிட வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கிறது. நீங்களும் அட்சய... விரிவாக படிக்க >>

நாளை முதல் சிங்ககாட் கோட்டையை இணைக்கும் ஒரே இ-பஸ் | புனே செய்திகள்

Image
புனே: பி.எம்.பி.எம்.எல் இ-பஸ் சேவையை தொடங்கும் சிங்ககாட் கோட்டை திங்கள்கிழமை முதல் பொதுமக்களுக்கு, வரலாற்று தளத்தில் தனியார் வாகனங்கள் தடை செய்யப்படும். “துணை முதல்வர் அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் சேவையை முறையாகத் தொடங்கும். திங்கட்கிழமை முதல், புனே மகாநகர் பரிவாஹன் மகாமண்டல் லிமிடெட் (பிஎம்பிஎம்எல்) இன் இ-பஸ்கள் காட் பகுதிக்கு அருகில் கிடைக்கும், இது சிங்ககாட் கோட்டைக்கு செல்லும்” என்று பிஎம்பிஎம்எல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரியவர்களுக்கு, திரும்பும்... விரிவாக படிக்க >>

விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை லைலா – இவ்ளோ வயசாகியும் உங்க கிளாமர் மட்டும் குறையலையே!!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லைலா, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  வைரல் போட்டோ : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் நடிப்பில் வெளிவந்த தீனா, தில், பிதாமகன், மௌனம் பேசியதே, நந்தா உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து வந்தார். தற்போது,... விரிவாக படிக்க >>

மலைக்குறவர் சமூக விசாரணை கைதி மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி போராட்டம்

Image
பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணியை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது... விரிவாக படிக்க >>

155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதே லட்சியம்; ஆட்டநாயகன் உம்ரான் மாலிக் பேட்டி

Image
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க்ரம் 56 ரன் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். வில்லியம்சன் 5, திரிபாதி 16, பூரன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 ரன்னில் அவுட் ஆகினர். ஷஷாங்க் சிங் நாட்அவுட்டாக 6 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன் எடுத்தார். குஜராத் பந்துவீச்சில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மான்கில் 22, ஹர்திக் பாண்டியா 10, டேவிட் மில்லர் 17 ரன்னில் வெளியேற விருத்திமான் சகா 38 பந்தில் 11 பவுண்டரி,... விரிவாக படிக்க >>

நாளை வியாழக்கிழமையுடன் வரும் தேய்பிறை பிரதோஷம் வேண்டிய வரத்தை அருளும் அற்புதநாள் Theipirai Pradhosam

Image
நாளை வியாழக்கிழமையுடன் வரும் தேய்பிறை பிரதோஷம் வேண்டிய வரத்தை அருளும் அற்புதநாள் Theipirai Pradhosam

மீண்டும் ஊரடங்கு! | திடீர் கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | LOCKDOWN | Corona virus

Image
மீண்டும் ஊரடங்கு! | திடீர் கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | LOCKDOWN | Corona virus

இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதி வேலை தேடுவதையே நிறுத்தியாச்சு; 40 %...

Image
இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதி வேலை தேடுவதையே நிறுத்தியாச்சு; 40 % பேருக்கே பணி: ஆய்வில் தகவல்

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - 🚨 | Mon-Sat 10:30 PM - Promo - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - 🚨 | Mon-Sat 10:30 PM - Promo - Zee Tamil

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Sippikul Muthu | 25th to 30th April 2022 - Promo

Image
Sippikul Muthu | 25th to 30th April 2022 - Promo

Pandian Stores | 25th to 30th April 2022 - Promo

Image
Pandian Stores | 25th to 30th April 2022 - Promo

Barathi Kannamma | 25th to 30th April 2022 - Promo

Image
Barathi Kannamma | 25th to 30th April 2022 - Promo

Paavam Ganesan | 25th to 30th April 2022 - Promo

Image
Paavam Ganesan | 25th to 30th April 2022 - Promo

Eeramaana Rojaave Season 2 | 25th to 29th April 2022 - Promo

Image
Eeramaana Rojaave Season 2 | 25th to 29th April 2022 - Promo

இருந்தாலும் நம்ம ஜீவக்கு தில்லு ஜாஸ்தி தான் பா.. 🤣 | Pandian Stores | 25th April 2022

Image
இருந்தாலும் நம்ம ஜீவக்கு தில்லு ஜாஸ்தி தான் பா.. 🤣 | Pandian Stores | 25th April 2022

விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர்கள்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Image
கமல்ஹாசன் தயாரித்து நடித்து முடித்துள்ள திரைப்படம் விக்ரம் . இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். அப்படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றது. தற்போது இந்திய அளவில் அறியப்படும் இயக்குனரான லோகேஷ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வித்யாசமாக ப்ரொபோஸ் செய்த அஜித்... விரிவாக படிக்க >>

சென்னையிலிருந்து புதுவை செல்கிறார் அமித்ஷா.. நிகழ்ச்சி நிரலின் முழு விவரம் இதோ!

Image
ஆவடி பின்னர் அவர் ஆவடி மத்திய ரிசர்வ் படையினர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இன்று காலை ஹெலிகாப்டரில் புதுவை செல்கிறார். புதுவையில் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வரும் அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கிறார்கள். விரிவாக படிக்க >>

மச்சான் மாங்கா அடிக்கிறானுங்க உள்ள வாங்க... ரிஷப் பந்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் - வைரல் மீம்ஸ்

Image
Home » photogallery » memes » IPL 2022 DELHI CAPITALS CAPTAIN RISHAB PANT VIRAL MEMES VJR Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 23, 2022, 13:50 IST

கே.எல்.ராகுலின் பயங்கர ஸ்டைலான பேஷன் லுக்ஸ்... பார்த்தா அசந்துடுவீங்க...

Image
கடந்த ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் இந்த ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக இருக்கிறார். இவருக்கு பேட்டிங்கில் தனி ஸ்டைல் உண்டு. அந்த ஸ்டைலுக்காகவே நிறைய இளைஞர்கள் இவருடைய ஆட்டத்தை ரசிக்கிறார்கள். அதுபோலவே பேஷன் மற்றும் ஸ்டைலிங்கிலும் தன்னுடைய கூலான தோற்றத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய ஸ்டைலிங் பேஷன் ஆர்வத்தை அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் படு ஸ்டைலாக மாறிவிட்ட கே.எல்.ராகுலின் ரீசண்ட் ஸ்டைலிஷ் பேஷன் லுக்குகள் இதோ உங்களுக்காக... ​பேக்கி பேண்ட் மற்றும் டி-சர்ட் கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப் படங்களில் நடிப்பது காலங்காலமாக இருப்பது தான். அதன்பின் பிராண்ட்... விரிவாக படிக்க >>

Galaxy M53 5G - நல்லா இருக்குமா | Specs and Full Details

Image
Galaxy M53 5G - நல்லா இருக்குமா | Specs and Full Details

தியேட்டரில் அலறவிட்ட 6 க்ரைம் த்ரில்லர் படங்கள்.. மெர்சல் செய்த இயக்குனர் கௌதம் மேனன்

Image
தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தற்போது வெளியாகும் கிரைம் த்ரில்லர் படங்கள் ஹாலிவுட்டுக்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழில் வெளியான சிறந்த 6 க்ரைம் த்ரில்லர் படங்களை இப்போது பார்க்கலாம். காக்க காக்க : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இப்படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக இருக்கும் சூர்யா நடித்திருந்தார். இப்படம் என்கவுண்டர் போலீசுக்கும், அண்ணனை பறிகொடுத்த பிரபல ரவிக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் 1 - 10 வரை மாணவர்களுக்கு சனிக்கிழமை மீண்டும் விடுமுறை அறிவிப்பு Tamilnadu School leave

Image
தமிழகத்தில் 1 - 10 வரை மாணவர்களுக்கு சனிக்கிழமை மீண்டும் விடுமுறை அறிவிப்பு Tamilnadu School leave

மீண்டும் ஜெயிலுக்கு போகும் வெண்பா.. காரணமாகும் பாரதி! செம்ம ட்விஸ்ட்

Image
பாரதி கண்ணம்மா சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய அதிரடியான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. சொல்லப்போனால் தற்போது பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு சீரியலில் இருக்கும் ஒரே ஆறுதல் வெண்பா தான். கிட்டத்தட்ட தனது வில்லத்தனத்தால் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டுள்ளார் வெண்பா.அவரை விடவும் இப்போது அவரின் அம்மா ரோல் பயங்கர ரீச். நடிகை ரேகா தான், வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவர், வெண்பாவுக்கு திருமணம் செய்து வைக்க அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லை வந்த முதல் நாளே பாரதியையும் வெண்பாவையும் பிரித்துவிட்டார். அவரின் பேச்சால் கடுப்பான பரதி இனிமேல் நமக்குள் எதுவுமே இல்லை என வெண்பாவை... விரிவாக படிக்க >>

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - தேரோட்டம் காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Tuesday, April 19, 2022, 14:51 [IST] திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம்... விரிவாக படிக்க >>