அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கப்போகிறீர்களா - இந்த ஐந்து விஷயங்களை மறக்காதீர்கள்!



அள்ள குறையாதது என்பதை அட்சயம் என்று கூறுவார்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது என்பது கிட்டத்தட்ட ஒரு பழக்கமாகவே கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. இந்தியர்கள் விசேஷ தினங்களில் தங்கம் வாங்குவார்கள். நகையாக வாங்கவில்லை என்றாலும், நல்ல முதலீடு என்பதால் தங்க நாணயங்களாக வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 50,000 ரூபாயை எட்டியிருக்கும் தங்கத்தின் விலை, மேலும் அதிகரிக்கும்.

பொதுவாகவே தங்கம் வாங்கும் பொழுது முகூர்த்த நாள் அல்லது அனுகூலமான நாளாக இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதில் அட்சய திருதியை அன்று ஒரே ஒரு கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் அல்லது ஒரே ஒரு தங்க நாணயமாவது வாங்கிவிட வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கிறது. நீங்களும் அட்சய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog