155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவதே லட்சியம்; ஆட்டநாயகன் உம்ரான் மாலிக் பேட்டி



மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), மார்க்ரம் 56 ரன் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். வில்லியம்சன் 5, திரிபாதி 16, பூரன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 ரன்னில் அவுட் ஆகினர். ஷஷாங்க் சிங் நாட்அவுட்டாக 6 பந்தில், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன் எடுத்தார். குஜராத் பந்துவீச்சில் ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மான்கில் 22, ஹர்திக் பாண்டியா 10, டேவிட் மில்லர் 17 ரன்னில் வெளியேற விருத்திமான் சகா 38 பந்தில் 11 பவுண்டரி,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog