16 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல்!34154770


16 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல்!


கர்நாடகாவில் 4 எம்பி பதவிகளில் ஆளும் பாஜக 2, காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு எம்பி பதவிக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஹரியாணாவின் 2 எம்பி பதவிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெறும் என்று தெரிகிறது. ஒரு எம்பி பதவிக்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!