தமிழகத்தில் ஹீமோபிலியா நோய்க்கு 3200 பேர் சிகிச்சை பெறுகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்1404301709


தமிழகத்தில் ஹீமோபிலியா நோய்க்கு 3200 பேர் சிகிச்சை பெறுகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


ஹீமோபிலியா என்பது ஒரு மரபுவழி நோயாகும். இந்த குறைபாடு பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக்கிறது. 10,000 நபர்களில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 17 உலக ஹீமோபிலியா தினமாக கருதப்படுகிறது. இன்றளவில் இந்தியாவில் சுமார் 26,000 நபர்களுக்கு இந்நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் சுமார் 3200 நபர்களும், சென்னையில் 511 பேரும் சிகிச்சையில் உள்ளார்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Comments

Popular posts from this blog