BREAKING: தளபதி 66 டைடில் வாரிசு Title & First look வெளியீடு710639695

BREAKING: தளபதி 66 டைடில் வாரிசு Title & First look வெளியீடு
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு "வாரிசு" என தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே உள்ளனர்.
படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
Comments
Post a Comment