பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கினாரா இளவரசர் சார்லஸ்? ஒசாமா பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர் பக்கர்...2069506917



பின்லேடன் குடும்பத்திடம் பணம் வாங்கினாரா இளவரசர் சார்லஸ்?

ஒசாமா பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர் பக்கர் பின்லேடனிடம் இருந்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 10 லட்சம் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக சர்வதேச பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

அரண்மனை அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி பின்லேடன் குடும்பத்தாரிடம் நன்கொடை பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது!

Comments