BREAKING: அதிமுகவில் மீண்டும்! ஓ பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு1735320612

BREAKING: அதிமுகவில் மீண்டும்! ஓ பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு
அதிமுகவில் பல காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓபிஎஸ் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ரத்தான ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், இணைச்செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment