BREAKING: மிகப்பெரிய மோதல் வெடித்தது.. உச்சக்கட்ட பதற்றம்540437908

BREAKING: மிகப்பெரிய மோதல் வெடித்தது.. உச்சக்கட்ட பதற்றம்
இபிஎஸ் பொதுக்குழு நடக்கும் வானரகத்திற்கு சென்ற நிலையில், திடீர் திருப்பமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் நோக்கில் ஓபிஎஸ் இந்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment