தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது1041198546


தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது


தங்கம் விலை இன்று கிராம் ரூ.30-ம் சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து உள்ளது. ஒரு கிராம் ரூ.4,705-க்கும் சவரன் ரூ.37,640-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ.63 ஆகவும் கிலோ ரூ.63,700-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து இருக்கிறது.

சென்னையில் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,735-க்கும், பவுன் ரூ.37,880-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.30-ம் பவுன் ரூ.240-ம் குறைந்து உள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.4,705-க்கும் பவுன் ரூ.37,640-க்கும் விற்பனை ஆகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் சரிந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ.63 ஆகவும் கிலோ ரூ.63,700-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து இருக்கிறது

Comments

Popular posts from this blog

கர்ப்பமடைந்ததை போல் உண்டாகும் போலியான அறிகுறிகள்... காரணங்களும்.. கண்டறியும் வழிகளும்..!

What No One Tells You About Switching to Natural Deodorant

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கப்போகிறீர்களா - இந்த ஐந்து விஷயங்களை மறக்காதீர்கள்!