Posts

Showing posts from March, 2022

EP - 1025 | Chinna Poove Mella Pesu | Zee Tamil Show | Watch Full Episode on Zee5-Link in Desc

Image
EP - 1025 | Chinna Poove Mella Pesu | Zee Tamil Show | Watch Full Episode on Zee5-Link in Desc

‘ருதுராஜை ஒழித்துக்கட்டிய பிசிசிஐ’…பிளான் சக்ஸஸ்? கேப்டனும் கூட்டு: ரசிகர்கள் கொந்தளிப்பு!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 0 (4), 1 (4) போன்ற சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த சீசனில் தொடர்ந்து காட்டடி அடித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேட்ச் வின்னராக இருந்தார். இறுதியில் அதிக ரன்களை குவித்தோருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார். இதனால், இந்திய அணியின் ஓபனர் இடம் ருதுராஜ் கெய்க்வாட்டுக்குத்தான் என பேச்சுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் 4 போட்டிகளில் 3 சதங்களை விளாசி, அனைவரையும்... விரிவாக படிக்க >>

இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.. ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்வது கிரேட் ரிஸ்க்!

Image
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பே ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் அதிகளவில் வாங்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த புதிய அதிகரிப்பானது கிரேட் ரிஸ்க் (Great Risk) என்ற அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய தடைகள்,மற்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்ற எச்சரிக்கை ஓலியாகவும் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் இந்த கருத்து, ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர்... விரிவாக படிக்க >>

ரஜினியை போல அஜித் தில்லாக எடுத்த முடிவு – Ajith Mass Decision Like Rajini– Thalaivar 169 – AK61

Image
ரஜினியை போல அஜித் தில்லாக எடுத்த முடிவு – Ajith Mass Decision Like Rajini– Thalaivar 169 – AK61

தமிழக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news tamil

Image
தமிழக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு | Ration card latest news | Ration shop news tamil

யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது?

Image
International bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Wednesday, March 30, 2022, 16:50 [IST] Getty Images Ukraine war: Why India is buying more crude oil from Russia? ரஷ்யா மீதான யுக்ரேன் படையெடுப்பால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யா புதிய வணிக வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறது. இதை சாதகமாக... விரிவாக படிக்க >>

இனி சிரமமின்றி ரேஷன் பொருள் வாங்கலாம் - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Image
ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே உள்ள தனியார் அரிசி ஆலையை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- " திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கி வருகிறது. ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 11 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 28.7 லட்சம் மெட்ரிக் டன் நெல் 1567 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1,608 கோடி ரூபாய்... விரிவாக படிக்க >>

இரண்டாம் நாள் வேலைநிறுத்தம்: 92 சதவீத பேருந்துகள் இயங்கின

Image
விரிவாக படிக்க >>

ஒளியிலே தெரிவது தேவதையா..ஷில்பா மஞ்சுநாத்தின்...

ஒளியிலே தெரிவது தேவதையா..ஷில்பா மஞ்சுநாத்தின் பிறந்தநாள் புகைப்படங்கள்! |

பள்ளியில் வேன் மோதி மாணவா் பலி: தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு 6 கேள்விகள்?

Image
விரிவாக படிக்க >>

100 கோடிக்கு நான் worth இல்லை. என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது.. அண்ணாமலை பதிலடி.

Image
தொடர்ந்து என் மீதும், பாரதப் பிரதமர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள், ஆர்எஸ் பாரதிக்கு அறிவு உள்ளதா? 610 கோடிக்கு நான் worth இல்லை, என்னிடம் ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது. தொட்டம்பட்டியில் இருந்து வந்துள்ள என் மீது கை வைத்து பார்க்கட்டும். பிஜிஆர் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நஷ்டத்தில் இயங்கும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.  Ezhilarasan Babu Chennai, First Published Mar 29, 2022, 2:16 PM IST தன் 100 கோடி ரூபாய்க்கு worth இல்லை என்றும், தனக்கு ஊரில் ஆடு மாடுகள் மட்டுமே உள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக அண்ணாமலைக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கு... விரிவாக படிக்க >>

மீண்டும் சரியும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,368க்கு விற்பனை..!!

Image
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 22-ம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24ம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7ம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் 3தங்கம் ஒரு கிராம் ரூ.4,796க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.38,368க்கும் விற்பனை செய்யப்படுகிறது.... விரிவாக படிக்க >>

ஏனம்பாக்கம் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும் ஊராட்சி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

Image
ஊத்துக்கோட்டை: ஏனம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து பயன்பாடில்லாமல் புதர்மண்டி கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என  500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி  உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும்.ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கட்டிடம் கடந்த 10 வருடங்களாக சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள்... விரிவாக படிக்க >>

விரைவில் ரத்தாகிறது கொரோனா காலர் டியூன் | Sathiyam Tv

Image
விரைவில் ரத்தாகிறது கொரோனா காலர் டியூன் | Sathiyam Tv

\"தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது\" \"நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன்\" - நடிகர் சூரி

Image
\"தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது\" \"நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன்\" - நடிகர் சூரி

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய அறிவிப்புகள் | lpg gas | Aadhar link pan | post office savings

Image
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய அறிவிப்புகள் | lpg gas | Aadhar link pan | post office savings

தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் இதுவும் வழங்கப்படும் | Ration card latest news | TN Ration shop news

Image
தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் இதுவும் வழங்கப்படும் | Ration card latest news | TN Ration shop news

கோடை காலம் வந்தாச்சு: சருமத்தை சொறி, அரிப்பு பிரச்சனைகளில் இருந்து பாதுக்காக அசத்தலான 5 டிப்ஸ்! 

Image
Home » photogallery » lifestyle » BEAUTY SKINCARE TIPS 5 WAYS TO PREVENT RASHES THIS SUMMER SEASON ESR GHTA வியர்வை, எண்ணெய் பிசுபிசுப்பு அல்லது பொருத்தமற்ற ஆடைகள் அல்லது வியர்வையை உறிஞ்ச முடியாத செயற்கைத் துணி போன்றவை கோடையில் அரிப்பு மற்றும் சொறி ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் ஆகும். News18 Tamil | March 28, 2022, 18:22 IST

வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் அப்டேட்: இனி இந்த முக்கிய பணியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

Image
புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தானியங்கி சோதனை நிலையத்தின் (ஆடோமேடிக் டெஸ்டிங்க் ஸ்டேஷன்) பணியில் பல மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களைச் செய்வதுடன் அரசாங்கம் ஒரு முன்மொழிவை செய்துள்ளது.  இதன்படி, எந்த மாநிலத்தில் இருந்து வாகனம் வாங்கியிருக்கிறீர்களோ அந்த மாநிலத்தின் பதிவும் இயல்பாகவே நடக்கும். அரசு செய்திருக்கும் புதிய மாற்றங்களில், இனி எந்த மாநில வாகனத்தின் ஃபிட்னஸ் டெஸ்டையும் வேறு எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாகனத்தின் இயங்கும் காலம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற விவரத்தையும் அந்த... விரிவாக படிக்க >>

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை: முன்னாள் மாணவர் கைது!

Image
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி 2017 முதல் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை படித்து வருகிறார். இவர் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி தனது துறைப் பேராசிரியரிடம் புகாரளிக்க, சாதியரீதியாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்தி இந்தப் பிரச்னையை அவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அதே மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி கடந்த 2020ஆம் ஆண்டி ஐஐடி உள்புகார் கமிட்டியில் மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான அறிக்கையை ஐஐடி நிர்வாகத்திடம் உள்புகார் கமிட்டி சமர்ப்பித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும்... விரிவாக படிக்க >>

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை...

Image
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டியது உலக அளவில் 6,147,878 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு இதுவரை தொற்றுக்கு 481,859,15 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 416,288,069 பேர் குணமடைந்துள்ளனர் அமெரிக்காவில் 1,003,467 பேர் கொரோனாவைரஸால் பாதிப்பு

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - இந்திய உணவகத்துக்கு நேர்ந்த கதி!

Image
கர்நாடகாவில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வாசலிலேயே நிற்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய மாணவிகளுக்கு அச்சுறுத்துத்தல் தரும் வகையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களால் பதற்றமான சூழல் உருவானது.  நிலைமையை சமாளிக்க பள்ளி கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு காலவரையற்ற விடுமுறை அளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.  விரிவாக படிக்க >>

அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஈரோடு மேயர்... திமுகவினர் ஷாக்!

Image
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி , கோபி, பவானி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் 792 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை பொறுத்தவரை பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 43-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நிர்வாகி ராகரத்தினம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதேபோல், துணை மேயராக திமுகவின் செல்வராஜ் வெற்றி பெற்றார். ஈரோடு மாநகராட்சி திமுக செயலாளர் சுப்பிரமணியின் மனைவி நாகரத்தினம். பெரிதாக அரசியல் அணுபவம் இல்லை, அவருக்கு போய்... விரிவாக படிக்க >>